#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

August 24, 2024

புதிய காத்தான்குடி-3, 4ஆம் குறுக்கு வீதியில் – 51′ x 54′ அடி (10.20 perch) அளவுடைய காணியில் அமைத்துள்ள சகல வசதிகளும் கொண்ட வீடும், வீட்டுடன் கூடிய காணியும் விற்பனைக்குண்டு.

🎑 இவ்வீட்டிற்கு அமீனாப் பள்ளி வீதி, FC வீதி, லேடீஸ் மார்க்கெட் வீதி, அல்-அக்ஷா பள்ளி வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன…
🎑 அனைத்து வாகனங்களும் போக்குவரத்துச் செய்யக்கூடிய வசதியான பாதையோரம் உள்ள ஒழுங்கையினுள் அமைந்துள்ளது…
🎑 குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன…
🎑 தற்பொழுது ஒரு குடும்பம் வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட வீடாகும்…
🎑 அரச அங்கீகாரம் பெற்ற வரலாறு, கிரய உறுதி மற்றும் சட்டபூர்வமான ஆவணங்கள் அனைத்தும் கைவசம் உண்டு..
🎑 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும்..

🎑 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now