காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் பிர்தவ்ஸ் பள்ளிக்கு முன்னால், அகலமான ஒழுங்கையினுள் 55′:24.5′ அடி அளவிலான நேர்த்தியான வளவொன்று நியாய விலையில் உடனடி விற்னைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது…
🎑 ஒரு வீடு தாராளமாகக்கட்ட முடியும் ..
🎑 அப்பாதையானது இடது பக்கமாகத்திரும்பும்போது ஜுமைரா கல்யான மண்டபமும் வலது பக்கமாகத்திரும்பும்போது பஸ் டிப்போவும் உள்ளன..
🎑 காய்க்கும் இரண்டு தென்னை மரங்கள் உள்ளன..
🎑 குடிநீர், மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கு பார்வையிடுவதற்கும்
அழையுங்கள் :
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”