#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

August 11, 2024

காத்தான்குடி 02 பிரபல்யமான ஏத்துக்கால் வீதி (FC road) ஜனலங்கா ஸ்டோருக்கு பக்கத்தால் செல்லும் வீதியில் 60′:28′ (06.17 பேச்சஸ்) என்ற அளவில், வீடொன்று கட்டக்கூடிய வளவொன்று விற்பனைக்கு உள்ளது.

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய பாதை. இவ்வளவிற்கு – ரெலிகொம் வீதி, பரீட் நகர் வீதி, ஏத்துக்கால் வீதி போன்ற வீதிகள் போக்குவரத்துப்பாதைகளாகவுள்ளன
🎑 அனைத்து வித வசதிகளும் உள்ள மக்கள் செரிவாக வாழும் சுற்றுச்சூழல்..
🎑 மின்சாரம் தண்ணீர் வசதிகளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடிதாக வுள்ளளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதிக்காணி)…

✅ விலையினைப்பேசி முடிக்கலாம்

📞 மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப்பார்வையிடவும்:
அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now