மட்டக்களப்பு புதிய காத்தான்குடி முதியோர் இல்ல வீதியின் குறுக்கு வீதியான ஹிஸ்புல்லாஹ் வீதியில் 6.5 பேர்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது.
# விசாலமான பாதையும் செறிவான மக்கள் குடியிருப்பையும் கொண்டுள்ளது.
# ஹிஸ்புல்லாஹ் வீதியில் இருந்து 100m தொலைவில் காணி அமைந்துள்ளது.
# காணியில் தென்னை மரம், மாமரம் போன்ற பயனுள்ள மரங்களும் காணப்படுகின்றன.
# காணியைச் சுற்றி வேலி இடப்பட்டுள்ளது.
# சட்ட பூர்வமான ஆவணங்களும்.காணிக்கான வரைபடமும் உள்ளது.
“விலை பேசி தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”