
காத்தான்குடி06, பிரபல்யமான Bபீச் வீதி,பாவா லேன்,மும்தாஸ் மௌலவியின் வீட்டிற்கு முன்பாக-78′:30’அடி(08.60 பேச்சஸ்) அளவுகளுடைய நேர்த்தியான, இரண்டு வீடுகள் தாராளமாகக் கட்டக்கூடிய வளவொன்று விற்பனைக்கு
🛣️ பெரிய கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய பாவா லேனில் அமைந்துள்ள இவ்வளவானது, பீச் வீதியில் இருந்து, சுமார் 25’அடி தூரத்தில் அமைந்துள்ளது..
🏘️ இவ்வளவானது இரண்டு வீடுகள் தாராளமாக கட்டக்கூடிய இடவசதியினைக் கொண்டுள்ளது..
🏚️ இவ்வளவானது மேடு பள்ளங்களற்ற, நன்றாக செப்பனிடப்பட்ட சமதரையாகும் ..
💡🚿 மின்சாரம் தண்ணீர் வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய, பீச் ரோடு பஷாருக்கு மிக அன்மையில் அமைந்துள்ளது..
🗂️ 🖋️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங் களைக் கொண்டது..
(TP ரக உறுதியுடன்)
🎑மேலும் அனைத்து விபரங்களையும் உரிமையாளரைத்தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும்..
☎️மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்..
Land Location :
See my real-time location on Maps: https://maps.app.goo.gl/AM1NGjZ1VnrncQT3A
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”