July 15, 2025

ஏஜே மெடிகல் நோயாளர்களின் நலன்கருதி விஷேட தோல் நோய் வைத்திய சிகிச்சை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏஜே மெடிகலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு :‌ பதிவுக்கட்டணம் அறவிடப்படமாட்டாது வைத்திய நிபுணருக்கான கட்டணம்
மாத்திரமே அறவிடப்படும் மேலதிக விபரங்களை அறிய ஏஜே மெடிக்கல் நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

எமது நிறுவனத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (20-07-2025 ) பி-பகல் 4:00 மணி முதல் விஷேட தோல் நோய் வைத்திய நிபுணர் Dr.I.L.மாஹில் (MBBS,DTCD,MD,Dip in Trichology,Dip in Cosmetology) அவர்களினால் பின்வரும் சேவைகள் வழங்கப்படவுள்ளன

# Vitiligo – விடிலிகோ (வெண்குஸ்டம், வெண்புள்ளி) தோல் நோய்க்கு விடிவு.
# Psoriasis – சொரியாஸிஸ் தோல் நோய்க்கு தீர்வு.
# முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தோலில் ஏற்படும் சிறு தோல்‌ வளர்ச்சிகள், கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கான சிகிச்சைகள்
# முடி உதிர்வதற்கான சிகிச்சை.
# PRP ரீட்மென்ட் (முடி வளர்வதற்கான சிகிச்சை)
# தீராத பருக்களுக்கான சிகிச்சை அத்தோடு உடம்பில் ஏற்படும் அனைத்து விதமான கெரந்தி நோய்களுக்கும் மருந்துகள் பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பு : விடிலிகோ (வெண்புள்ளி, வென்குஸ்டம்), சொரியாஸிஸ் நோய்களுக்கான பூசும் மருந்துகள் அனைத்தும் எமது விஷேட தோல் நோய் வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட கிறீம் (Cream)வகைகள் அனைத்தும் எமது ஏஜே மெடிகலில்விற்பனைக்கு உண்டு.
முக்கிய குறிப்பு :‌ (25 பேர் மட்டுமே அனுமதி) பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்

AJ Medical
பிரதான வீதி (ஆதார வைத்தியசாலை கென்ரீன் முன்பாக),
அக்கரைப்பற்று.

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now