March 3, 2025

🚛 வேலை வாய்ப்பு: கிளார்க் உதவியாளர் – பெண்கள் (Clerk Assistant) – SMR Transport 🚛
பதவி: கிளார்க் உதவியாளர் (பெண்கள் -2)

நிறுவனம்: SMR Transport, CIG அவனியு, காத்தான்குடி

வேலை நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.00 வரை

சம்பளம்: தகமை அடிப்படையில் தீர்மானிக்கபடும்

📌 வேலை பொறுப்புகள்:
• சரக்கு போக்குவரத்து தொடர்பான ஆவணங்களை தயார் செய்தல் மற்றும் பராமரித்தல்
• இன்வாய்ஸ், ரசீது, டெலிவரி சான்றிதழ்கள் மற்றும் அனுப்பும் விவரங்களை பதிவு செய்தல்
• டிரைவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் குழுவுடன் தகவல்களை ஒருங்கிணைத்தல்
• டெலிவரி நிலையை கண்காணித்து வாடிக்கையாளர்களுக்கு புதுப்பித்த தகவல் வழங்குதல்
• அலுவலக நிர்வாக பணிகளில் உதவுதல்
• மேலாளரின் வழிகாட்டுதலின்படி பிற அலுவலக பணிகளை மேற்கொள்ளுதல்

✅ தேவையான தகுதிகள்:
• G.C.E. Ordinary Level (O/L) அல்லது Advanced Level (A/L) தேர்ச்சி
• அலுவலக நிர்வாகம் / போக்குவரத்து துறையில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை
• MS Office (Word, Excel, Outlook) போன்ற மென்பொருள்களில் திறமை
• சரியான தகவல் பதிவு, கணக்கீட்டு திறன் மற்றும் ஒழுங்குமுறை குணம்
• வாடிக்கையாளர்களுடனும், டிரைவர்களுடனும் நல்ல தொடர்புகளை பேனும திறன்

📩 விண்ணப்பிக்க:
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா மற்றும் தொடர்பு விவரங்களை  WhatsApp அனுப்பவும்.
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: 07/03/2025 (வெள்ளி)
📅 நேர்முக தேர்வு: 08/03/2025 (சனி)

🏢 நிறுவன முகவரி: CIG அவனியு,கடற்கரை வீதி, காத்தான்குடி
📌 🏆 சிறந்த வேலை வாய்ப்பு – உங்கள் வாய்ப்பை இப்போது பயன்படுத்துங்கள்! 🏆

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now