பெண்களுக்கான தங்குமிடம் (Boarding place) வாடகைக்கு..

காத்தான் குடி “இப்றாஹீம் மன்ஸில்” வீதியில்,(முதியோர் இல்லத்திற்கு அருகாமையில் ) வேலை செய்யும் அல்லது கல்வி கற்கும் பெண்களுக்கான தங்குமிடம், வாடகைக்கு உண்டு.

# குழுவாகவோ, தனியாகவோ, இருக்கமுடியும்
# பிரதான வீதிக்கு நடைதூர தொலைவில் உள்ளது.

“வாடகையை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now