காத்தான்குடி பிரபல்யமான ஜுமைரா திருமண மண்டபத்திற்குப் பக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வீடொன்று கடற்கரைக்கு அன்மையில், வீதியோரமாக. 40′:55′ அடி அளவுகளில் விசாலமான வாகன நிறுத்ததம் மற்றும் ஏனைய வசதிகளோடு விற்பனைக்கு உண்டு.
🎑 இவ்வீட்டிற்கு மெறைன் வீதி வீதி, ஏத்துக்கால் வீதி, டிப்போ வீதி, போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ளன…
🎑 சூழவும் கடைற்கரை, பாடசாலை, பள்ளிவாயல், கடைகள், உணவகங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரபல்யமான அமைவிடம்..
🎑 குடிநீர், மின்சாரம், போன்ற அடிப்படை வசதிகள், மற்றும் நவீன பாத்றூம், சீலிங் டிசைன்,பல வர்ணநிற பெயின்ட்கள் பூசப்பட்டு புதிதாக அமைக்ப்பட்டுள்ளது…
🎑 தற்பொழுது குடும்பமொன்று தாராளமாக வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்டுள்ளது..
🎑 திருமணமாகவுள்ள உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி அன்பளிப்புச்செய்யவும் முடியும்.
வேறு எவ்வித செலவுகளும் இன்றி குடிபுக ஆயத்த நிலையில் உள்ளது..
🎑 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🎑 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும்.. (Demand in high)
🎑 விலையினை உரிமையாளருடன் நியாயமாக பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”