காத்தான்குடி03, பிரபல்யமான பழைய தபால் நிலைய வீதி,யில் தாராளமாக ஒரு குடும்பம் வதியப்போதுமான அனைத்து வசதிகளும் கொண்ட இடைக்காலத்தில் கட்டப்பட்ட 40′:30′ அடி (04.30 பேச்சஸ்) அளவுகளோடுள்ள பகுதியளவிலான மாடி வீடொன்று விற்பனைக்குண்டு
🛣️ அனைத்து வாகனங்களும் போக்கு வரத்துச் செய்யக் கூடிய அகன்ற பாதைவழி…
🏘️🛺
பிரதான வீதி, நகரசபை பின்பக்க வீதி, கலாச்சார மண்டப வீதி போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்துப் பாதைகளாகவுள்ளன..
🏚️ வீட்டின் கீழ்த் தளத்தில் 02, அறைகள்,விசிட்டர்ஸ்ஹோல், மண்டபம், குசினி, 01பாத்ரூம், மற்றும், சமையலறைக்கு மேலே சிலப் போடப்பட்டு ஓர் அறையும் கட்டப்பட்டுள்ளது..
💡🚿🚰🚽
மின்சார தண்ணீர் வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளுமுள்ள, மெயின் வீதியில் இருந்து மூன்று வீடுகள் தொலைவில் அமைந்துள்ளது..
🗂️ 🖋️
அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதிக்காணி)…
✅ விலையினைப்பேசி முடிக்கலாம்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”