January 13, 2026

காத்தான்குடியில் வீடு உடனடி வாடகைக்கு..!

📍 இல. 282 மீன்பிடி இலாகா வீதி, காத்தான்குடி-03 இல் வீடு வாடகைக்கு உள்ளது.

🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு வீடு அமைந்துள்ளது..
🏠 குடிநீர், குழாய்க் கிணறு என்பன உள்ளன.

📍வீட்டிற்கு அருகாமையில்
🕌பள்ளிவாயல்
🛒 சந்தை
🐟 மீன் சந்தை
🏫 பாடசாலை
🕌 பிரபல மத்ரஸாக்கள் (ஆண்,பெண்)
🏤பாலர் பாடசாலைகள்
🏪 சில்லறை கடைகள்
🏢 ஹோட்டல்கள்
👆 அனைத்தும் (walkable distance) நடந்து செல்லக் கூடிய தூரத்தில் உள்ளது.

“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now