காத்தான்குடி 06, தீன் வீதியில் 30′:54’அடி(06 பேச்சஸ்) அளவுகளில் சாதாரண நடுத்தர வீடொன்று நியாய விலையில் விற்பனைக்கு
🎑 இவ்வீடானது ஒரு குடும்பம் வதியக்கூடிய அடிப்படை வசதிகளோடுள்ளது..
🎑 மின்சார, தண்ணீர் வசதிகளோடு இரண்டரை மண்டபம் வெளித்திண்ணை போன்ற அமைப்புகளோடுள்ளது..
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச்செய்யக்கூடிய பாதை, கடைபசார்கள்,மற்றும் மக்கள் செறிந்து வாழும் சுற்றுச்சூழல்..
🎑 வீடானது TP ரக உறுதி ஆவணங்களைக் கொண்டுள்ளதோடு
வரலாற்றுப்பத்திரம், அரசவரி ,வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..
🎑 போக்கு வரத்துப் பாதைகளாக தீன்வீதி, ரஹுமா பள்ளி வீதி, நூறாணியா வீதி, மெயின் வீதிகள் போன்றவை..
🎑 வீட்டினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”