ஆரையம்பதி பாலமுனை 10 ஆம் வட்டாரம் RDS வீதியில் வீடு வளவு விற்பனைக்கு.
# பிரதான வீதியில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள சதாம் வீதி ஊடாக வரும் RDS வீதியில் அமைந்துள்ளது.
# காணியின் அளவு 5.39 பேச்சர்ஸ
# சுற்றிவர அடைக்கப்பட்ட பாதுகாப்பான இடம்.
# சுற்றி வர குடியிருப்பு வீடுகள்
# பெரிய மா மரம் மற்றும் காய்க்கும் தென்னை மரம்.
# நிலத்தடி குழாய் கிணறு நீர் வசதி உண்டு.
# மின்சார மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
# ஆரையம்பதி பிரதேச சபையில் 2024 வரிப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
# 40 வருட காலத்திற்கு மேற்பட்ட உறுதி.
# தற்போது மாதம் 5000.00 வாடகை வருமானம் பெறப்படுகிறது.
“இடத்தை பார்வையிட்ட பின்னர் விலை பேசி தீர்மானிக்கப்படும்”
தேவையானர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”