#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

May 17, 2025

02 கடைகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு

மட்டக்களப்பு திருகோனமலை வீதியில் இருந்து 200M தூரத்தில் பிரதான வீதியில் மாதாந்தம் 80000/= தொடக்கம் 95000/= வரை மாதவருமானம் பெரக்கூடிய 24X10 அடி அளவுடைய 02 கடை, 02 படுக்கையறை, மன்டபம், வழிபாட்டறை, சமையலறை, பால்கனி, பாத்ரூம், குழாய்நீர் மற்றும் அனைத்து வசதிகளுடன்கூடிய 05 பேர்சஸ் அளவுடைய காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு

விலை : 28.5 மில்லியன் ( வீட்டை பார்வையிட்ட பின்னர் விலை பேசித்தீர்மானிக்க முடியும்)

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now