காத்தான்குடி அமானுல்லாஹ் வீதி முறிவு வைத்தியர் ஒழுங்கையில் 35அடி நீளம், 45 அடி அகலமுடைய காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு.
# 2 Rooms
# 2 halls
# Kitchen
# 3 bathrooms (with attached bathroom)
# Store room
# 12 வருடங்களுக்குள் கட்டப்பட்ட வீடு
# சிறிய வாகன தரிப்பிட வசதி உண்டு.
# 60 வருட வரலாற்றை கொண்ட உறுதிக்காணி
# 35 வருடம் ஒரே பெயரில் ஆதண வரி கட்டப்பட்டுள்ளது
# மின்சாரம், குடிநீர் மற்றும் அனைத்து வசதிகளும் உண்டு
வீட்டுக்கு அருகாமையில் இருப்பவை …..
1. மீரா பாலிகா பாடசாலை
2. அல் அமீன் பாடசாலை
3. நூறானியா பள்ளிவாயல்
4. அல்அக்ஷா பள்ளிவாயல்
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”