காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு..!
🏠 காத்தான்குடி 1ம் குறிச்சி ஊர்வீதி நூர்தீன் புரக்டர் காரியாலய முன்பாக நஸார் ஆசிரியர் ஒழுங்கை (VH Lane) யில் பாதை ஓரமாக 45X34 அளவிலான காணியில் அமைந்துள்ள புதிய வீடு விற்பனைக்கு உண்டு.
🏠 நீளம் 45 அடி
🏠 அகலம் 34 அடி
🏠 வழிப்பாதை 13 அடி
🏠 சுற்றிவர மதில் கட்டப்பட்டுள்ளது
🏠 இப்பாதையில் ஆட்டோ, கொபட்டா மெசின், சின்னபடி போன்ற வாகனங்கள் செல்லக்கூடிய இரு வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு சகல வசதிகளுடன் வீடு அமைக்கப்பட்டுள்ளது..
🏠மின்சார வசதி, குடிநீர், குழாய் நீர், மற்றும் வடிகான், வசதி அனைத்தும் உள்ளது..
📍காணிக்கு அருகாமையில்
🕌 ஸாவியா பள்ளிவாயல்
🏫 ஸாவியா பாடசாலை
🏫 Dr. நபீல் டிஸ்பன்சரி
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”