#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

April 2, 2026

புத்தம் புதிய வீடொன்று விற்பனை

காத்தான்குடி டெலிகொம் வீதியில், மரியம் பள்ளிக்கு அன்மையில் பின்பக்கமாக 45′:25′ அளவுகளில் அனைத்து வித வசதிகளுடனும் புதிதாகக் கட்டப்பட் வீடு ஒன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் வாகன நிறுத்த வசதிகளோடு அமைந்துள்ளது..
🎑 வீடானது இரண்டு அறைகள், ஹால், மண்டபம் , இரண்டு அட்டச் பாத்றூம்கள், மற்றும் வெளிபாத்றூம்,பார்க்கிங் வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது..
🎑 ஒரு குடும்பம் தாராளமாக வதியக்கூடிய இடவசதி..
🎑 குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 209

Share Now