🦻எங்களின் ஒப்பற்ற செவித்திறன் பராமரிப்பு சேவைகள் மூலம் கேட்கும் திறனின் மகிழ்வை மீளப்பெறுங்கள்.
🏥 மேம்படுத்தப்பட்ட செவிப்புலன் கருவிகள் மற்றும் நத்தையுரு உட்பதிவுச் சிகிச்சையினை உங்கள் அல்லது உங்களின் அன்புக்குரியவர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த பராமரிப்பு சேவைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
🤝 சிறந்த நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் சிறந்த கேட்கும் திறனை அனுபவிக்க மட்டக்களப்பு மெட்கொன் செவிப்புலன் சுக நல நிலையத்துடன் இன்றே இணையுங்கள்.
எங்கள் சேவைகள் –
🔅நத்தையுரு உட்பதிவுச் சிகிச்சை (Hearing implant)
🔅செவிப்புல அதியூக்கி (Hearing aids)
🔅செவிப்புலனுக்கான பரிசோதனைகள் ( Hearing Evaluation)
🔅பேச்சு மொழிக்கான பயிற்சி (Speech & Language Therapy)
🔅செவிப்புல அதியூக்கி உதிரி பாகங்கள் விற்பனை ( Hearing Aid Spare Parts Sale)
🔅செவிப்புல அதியூக்கி பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் (Hearing Aid Repair & Services)
🌐 www.medconlk.com
📍 இல.09 கோவிந்தன் வீதி, மட்டக்களப்பு
No.9 Govindan Road, Batticaloa.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”