Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

காத்தான்குடி, பிரபல்யமான முதியோர் இல்ல வீதியில் 36′:33” (04.5 பேச்சஸ்) அடி அளவுகளில் அனைத்து வசதிகளுடனும் புதிய வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு.

🏬 இவ்வீட்டிற்கு பத்ரிய்யா (TC) வீதி, மெயின் வீதி, பூனொச்சிமுனை வீதி, கடற்கரை வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், இலகு போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன…
🏬 அனைத்து வித வசதி வாய்ப்புகளும் உள்ள மிக அமைதியான, மக்கள் வாழும் அமைவிடம்..
🏬 குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன…
🏬 தற்பொழுது வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட வீடாகும்…
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🏬 விலையினை உரிமையாளருடன் நியாயமாக பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now