July 15, 2025

🎓 O/L அல்லது A/L முடித்த பிறகு, உங்கள் எதிர்கால உயர்கல்வியைத் தேர்வுசெய்ய குழப்பமாக இருக்கிறதா?

BCAS Kalmunai Campus வழங்கும் OPEN WEEK 2025-ல் கலந்துகொண்டு உங்கள் எதிர்காலத்தை தெளிவாகத் திட்டமிடுங்கள்!

🔥 இது ஒரு வாரம் முழுக்க நிரம்பிய ஒரு அனுபவப் பயணம்!
தொழில்துறை அனுபவம், வழிகாட்டல்கள், பயிற்சிகள், வேலைவாய்ப்புக்கு தயாராகும் பயணம் — இவை அனைத்தும் ஒரே இடத்தில்!

📅 தேதி: 21 – 27 ஜூலை 2025
🕘 நேரம்: காலை 9.00 மணி – மாலை 5.00 மணி
📍 இடம்: BCAS Kalmunai Campus, Main Street, Kalmunai

🔹 ஓர் பார்வையில் உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்!
🔸 இலவச நுழைவு
🔸 Career Counseling Sessions
🔸 பயனுள்ள Workshops
🔸 Live Project Expo (Mini Expo)
🔸 Students’ Creative Display & Draw
🔸 Lucky Draws + Giveaways
🔸 Spot Registration-க்கு சிறப்பு தள்ளுபடி

💡 உங்கள் கனவுகளுக்கு திசை தந்து, சிறந்த கல்வி வழியை தேர்ந்தெடுக்க இப்போது முன்பதிவு செய்யுங்கள்!

🔗 Google Form பதிவு லிங்க்: 👉 https://forms.gle/6XR3C9BiWh4sTkK96/

📢 உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் – ஒரு முடிவாகும் இந்த Open Week உங்கள் புதிய ஆரம்பமாகட்டும்!

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now