April 6, 2025

புதிய கொரிய மொழிவகுப்பு 🆕

ஏறாவூரில் வெற்றிகரமாக இயங்கிவரும் SAARA KOREAN COLLEGE இன்2025ம் ஆண்டுக்கான புதிய கொரிய வகுப்புஆரம்பிக்க இருக்கின்றோம்.

✅எங்கள் கல்லூரியின் அடைவுகள்
……………………………
🔊 தமிழ் மூலமான கல்லூரிகளில் எங்களிடம் மட்டுமே 🔝90% சித்தியடைகின்றனர்.
🔊 உற்பத்தி துறையில் Cutoff 175 வந்தும் கூட எங்களது அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
(இது இலங்கையில் தமிழ் மொழிமூலம் சித்தியடைந்தவர்களில் 💝85%)
🔊 இதுவரை 250 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
🔊 இதில்127 மாணவர்கள் தற்போது கொரியாவில் 🇰🇷 உள்ளனர்.
தகுதி :- 17-39 வயதிற்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் படிக்கலாம். ( எந்த வித கல்வித்தகைமையும் தேவையில்லை)

✅பாடம் நேரடி மற்றும் ஒன்லைன் மூலமாக நடைபெறும்
✅ பாட நேரம் 🕘:- காலை 7.00 – 9.00 or காலை 9.00 – 11.00 or மாலை 4.00 – 6.00 or மாலை 7.00 – 9.00 or மாலை 9.00 – 11.00 வரை நடைபெறும் .
✅ பாடக் கட்டணம் 40000/= ( பரீட்சை கட்டணம், புத்தகத்துக்கு என வேறாக அறவிடப்படமாட்டாது)
✅கட்டணத்தை 04 தவணைகளில் (10000)செலுத்த முடியும்.

பாடத்தில் இணையவிரும்பினால் ➡️🆕

உங்களுடைய பெயர் விபரங்களை Whatsapp ஊடாக அனைப்பிவையுங்கள்
“New – Name Send”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now