Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

வர்ம மருத்துவத்தின் மூலம் சகலவிதமான நோய்களுக்கும் நிரந்தரத் தீர்வு

“ஒரு தினத்திலையே மாற்றத்தை உணரமுடியும்”

ஆரோக்கியத்தை இழக்கும் போது மனிதன் நிலை குலைகின்றான் நோய்களுக்கு முன்பே இறைவன் நிவாரணத்தை படைத்து விட்டான் அப்படி கிடைத்த இறைவழி மருத்துவமே வர்மா சிகிச்சை மருந்தில்லாமல் நோய்களை குணப்படுத்தும் மருத்துவத்துவமான வர்ம மருத்துவத்தின் மூலம் உங்களது உடலில் காணப்படும் வர்மப்புள்ளிகளை இயக்கி சகலவிதமான நோய்களுக்கும் நிரந்தரத்தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமா….

இதோ சேகுலெப்பை வர்ம சிகிச்சை நிலையம்
காத்தான் குடி -5
அல்ஹிரா பாடசாலை வீதி
(ஆற்றங்கரை ஹுபா ஜும்மாபள்ளிக்குமுன்பாக)

வாதநோய்கள், கைகால் மூட்டுவலி, இடுப்பு வலி, மூட்டுகளில் ஏற்படும் எழும்பு தேய்மானப் பிரச்சினைகள் நரம்பு, இதய அடைப்பு, சிறுநீரக, சிறுநீரகக்கல், பித்தப்பைக்கல், சுவாசம் , சுவாசப்பை தொடர்பான பிரச்சினைகள், நாட்பட்ட ஒற்றைத்தலைவலி, தலை சார்ந்த பிரச்சினைகள் , கண் பார்வைக் கோளாறு, காது , வயிறு , பெண்களின் கர்ப்பப்பை, சீனி , சீனிப்புண், நாட்பட்ட புண், குளஸ்ரோல், இரத்த அழுத்தம் , குடற் புண் , போன்ற சகல நோய்களுக்கும் ,.விசேடமாக பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளையும் இறைஉதவியோடு நிரந்தரமாக சரி செய்து கொள்ளலாம்.

எல்லா இடமும் வைத்தியம் பார்த்து பலனின்றி சோர்ந்தும் கவலையோடு இருக்கிறீர்களா இனி உங்களுக்கு அந்தகவலை வேண்டாம்

விபரங்களுக்கும், முற்பதிவுகளுக்கும்  அழையுங்கள்

வர்ம சிகிச்சையாளர்
Varma Therapist
Dr. பாயிஸா நௌபல்
(MD Varma Theraphy)

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now