January 12, 2026

SHOP FOR RENT கடை வாடகைக்கு

காத்தான்குடி -06, ராசா ஆலிம் வீதியில் கடையறையொன்று வாடகைக்கு உண்டு

🏬 குறைந்த பட்சம் இரண்டு வருட ஒப்பந்தம்..
🏬தளர்பாடங்கள் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது..
🏬பிட்டிங்ஸ் மற்றும் ஹுட் வசதி செய்யப்பட்டுள்ளன(நியாய விலையில். பேசி முடிக்கலாம் ..
🏬வாகனங்கள் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க வசதியான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🏬ஸ்டோர்கள், சப்பாத்து பெக்டரி, நகை பட்டறை,பிடவை வியாபாரம், டைலர் சொப், பைசிகள்/மோட்டார் சைக்கிள் வேலைத்தளம், எலெக்ரிகள் திருத்த வேலைத்தளம், கொம்பியூட்டர்/ Phபோன் கடை போன்ற வியாபார நடவடிக்கை களுக்கு மிகவும் பொருத்தமான இடம்..

🏬முன்பணம்=40,000LKR.
வாடகை = 15,000LKR
(வாடகையை பேசி முடிவாக்கலாம்)

🏬 கடையினைப்பார்வையிட மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு;

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views: 214

Share Now