காத்தான்குடி , மெயின் வீதி, HNB. வங்கிக்கு எதிரில் “ஷாரா டெக்ஸ்” இற்கு பக்கமாகச் செல்லும் ஒழுங்கையில் 14′ : 50′ அகல நீளம் கொண்ட, இரண்டுமாடிக் கடை யொன்று புதிதாகக்கட்டப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது
🏬 இக்கடையானது பஷாரில் பிரபல்யமான வர்த்தக மையத்தில் அமைந்துள்ளது..
🏬 வாகனங்களை உற்செழுத்தி பொருட்களை ஏற்றி இறக்கப் போதுமான வழிப்போக்கு உள்ள அகன்ற வழிப்பாதையாகவுமுள்ளது..
🏬 அனைத்து வித வர்த்தக நடவடிக்கை களுக்கும் பொருத்தமான அமைவிடம்..
🏬 டியூட்டரி, ஒபிஸ், ஸ்டோர்ஸ் போன்ற தேவைகளுக்கும் பயன்டுத்த முடியும்..
🏬 மின்சாரம், குடிநீர், பாத்றூம் மற்றும் ஏனைய அனைத்து வசதிகளும் தரமான முறையில் செய்யப்பட்டுள்ளது..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🏬 மேலதிக விடயங்களை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , கடையினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”