
2026ம் ஆண்டுக்கான சகல வகுப்புகளுக்கும் வரலாறு மற்றும் புவியியல் பாட வகுப்பு ஆரம்பம்
📝உன்னால் முடியும் வழிகாட்டல் மையத்தினால் தரம் 06- 11 (2026) மாணவர்களுக்கான வரலாறு மற்றும் புவியியல் பாட ஒன்லைன் வகுப்புகள் இடம்பெறுகின்றன.
எமது Zoom வகுப்புகளில் கலந்து கொள்வதனூடாக
📌 நீங்கள் வேறு பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
📌 வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும்.
📌 முழுமையாக மாணவர் மையக் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் Power Point Presentation மற்றும் காணொளிகள் மற்றும் விளக்கப்படங்கள் ஒன்லைன் விளையாட்டுக்கள் மூலமாக கற்கும் வாய்ப்பு கிடைக்கும்
📌ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் சந்தேகங்களை நிவர்த்திப்பதற்கான கேள்வி பதில் நேரத்தில் நேரடியாகவே சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம்.
📌ஒவ்வொரு அலகின் முடிவிலும் ஒன்லைன் மூலமான இடம்பெறும் அலகுப் பரீட்சையில் பங்குபெற முடியும்.
📌ஒவ்வொரு அலகு ஆரம்பத்திலும் அலகு ரீதியான சுயகற்றல் கையேடுகள் வாட்ஸ்அப் மூலமாகவும் தேவை ஏற்படின் தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும். (சுருக்கக் குறிப்புகள், கிரகித்தல் வினாக்கள், படவேலை வினாக்கள், அலகுப்பரீட்சைகள் உள்ளடக்கிய கையேடுகள்)
📌கற்பிக்கப்படும் பாடக்குறிப்புகள் அனைத்தும் PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும்.
📌ஒவ்வொரு அலகும் கற்பிக்கப்பட்டு முடிந்த பின் அலகு ரீதியாக கடந்தகால அல்லது முன்னோடி வினாத்தாள்களில் இடம்பெற்ற வினாக்கள் தொடர்பான மீட்டல் வகுப்பு இடம்பெறும்.
📢நீங்களும் எமது வகுப்பில் இணைந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்
அட்மின்
உன்னால் முடியும் வழிகாட்டல் மையம்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”