இலங்கையின் முதற்தர காப்புறுதி கம்பெனியின் திருகோணமலை கிளைக்கு கீழ் காணும் வெற்றிடங்கள் உள்ளன.
# ஏஜென்சி மேற்பார்வையாளர்
● வயது : 25ற்கு மேற்பட்டோர்
அனுபவம்: ஆயுள் காப்புறுதியில் 2 வருட அனுபவம் or சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் 2 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்
# ஆயுள் காப்புறுததி ஆலோசகர்
● வயது : 20 க்கு மேற்பட்டோர்
சா. த. (பொ) பரீட்சையில் கணிதம் உட்பட 6 சித்தி இருத்தல் வேண்டும்.
ஆர்வம் உள்ளோர் Whatsapp ஊடாக CV யை அனுப்பவும்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”