காத்தான்குடியில் இயங்கும் இனிப்பு பண்டங்கள் (Sweets) விற்பனை செய்யும் நிறுவனத்தின் சாய்ந்தமருது கிளைக்கு வாடிக்கையாளர்களுடன் அழகிய முறையில் பழகி வியாபாரம் செய்யக்கூடிய அனுபவம் மற்றும் அடிப்படை கணணி அறிவுடைய நம்பிக்கையான ஊழியர் ஒருவர் தேவை

# 30 வயதிற்கு உட்பட்ட காத்தான்குடி அல்லது அதன் அயல் ஊரில் வசிப்பவர்கள் உடனடியாக தேவை.

“சம்பளம் மற்றும் இதர விபரங்களை பேசித் தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now