⭕👌🇬🇧 தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான பேச்சு ஆங்கில பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

Spoken English Classes ZOOM மூலம்.

💪உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை உருவாக்க வாருங்கள்!
—————————————-
🚫பதிவு கட்டணம் இல்லை!
💰மாதாந்தம் 500 ரூபா மட்டுமே!
—————————————-

🙏அன்பார்ந்த பெற்றோரே,
🫵உங்கள் பிள்ளைகளை பாடசாலை செல்லும் காலத்திலேயே ஆங்கிலத்தில் பேசும் திறன் உள்ளவர்களாக உருவாக்க நீங்கள் தயாரா?
🫵பெற்றோர்களாகிய உங்கள் இன்றைய செயல்களே உங்கள் பிள்ளையின் நாளைய எதிர்காலத்தை சிறப்பாக மாற்றும்!
💪உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பற்றிய கவலையை விட்டுவிட்டு அதனை வளப்படுத்த இன்றே முதல் அடியை எடுத்து வையுங்கள்!
—————————————-

💬 இவ் வகுப்புகளின் 💪விசேட தன்மை என்ன ?
🛟பாடசாலை ஆங்கில பாடத்தில் நல்ல பெறுபேறுகளை நோக்கிய ஒரு பயணம் இது!
பாடசாலை தவணை பரீட்சைகளை எதிர்கொள்ள தேவையான…
🔸Basic English Grammar > அடிப்படை ஆங்கில இலக்கணம்.
🔸Eassay Writing > கட்டுரை எழுதுதல்.
🔸Vocabulary Development > ஆங்கில வார்த்தைகளின் பயிற்சி.
🔸Reading Comprehension > வாசித்து அறிந்து வேறு பிரித்து வினாக்களுக்கு விடை காணுதல். (Extracting necessary information from a context)
🔸Conversation Skills > ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றல்
🔸Listening Skills > கேட்கும் ஆற்றலை உருவாக்கும் பயிற்சி
போன்ற திறன்களை படிப்படியாக விருத்தி செய்யும் ஒரு சிறந்த பயிற்சி நெறி இதுவாகும்!
—————————————-
🛡இலங்கையில் எந்த இடத்தில் இருந்தாலும் எமது ஒன்லைன் வகுப்புகளில் (Zoom Class) இணைந்து கொள்ள முடியும்.
🛑 Zoom Recordings வழங்கப்படும்.
—————————————-
🛡4 விதமான மொழி திறன்கள் Language Skills விருத்தி செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு பாடநெறி!
ஆங்கிலத்தில்…..

✅கேட்டல் Listening
✅பேசுதல் Speaking
✅வாசித்தல் Reading
✅எழுதுதல் Writing
—————————————-
🤔இப் பாடநெறியில் எவ்வாறு இணைந்து கொள்வது?
கீழ் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து👇

forms.gle/tKFc9wamRj4V5fEQA

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அல்லது
📱பின்வரும் விபரங்களை
🔸மாணவர் பெயர்
🔸தரம்
🔸இடம்
🔸பெற்றோர் தொடர்பு இலக்கம்
🪀075-3451575 எனும் எமது வாட்ஸாப்ப் இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பதிவு செய்ய முடியும்.
—————————————-
🤔❔இவ் வகுப்புகள் நேரடியாக நடைபெறுகிறதா?
ஆம், நேரடி வகுப்புகள் மட்டக்களப்பில் உள்ள எமது கல்வி நிறுவனத்தில் நடைபெறுகின்றது. ஆர்வமுள்ளவர்கள் எம்மை தொடர்பு கொள்வதன் மூலம் வகுப்பு நேர விபரங்களை பெற்று கொள்ள முடியும்.
IMPACTENGLISH SCHOOL OF LEARNING

—————————————-
👌✨எமது கல்வி நிறுவனத்தின் விசேடதன்மை என்ன?

🇬🇧 BRITISH CURRICULUM சர்வதேச தரம் வாய்ந்த பிரித்தானியாவின் – UK உயர்தர பல்கலைக்கழகங்களினால் வடிவமைக்கப்பட்ட நவீன கற்பித்தல் முறைமைகளை கொண்ட பாடத்திட்டங்கள் மூலம் நாம் ஆங்கிலம் கற்பிக்கின்றோம்.
🇬🇧 CAMBRIDGE UNIVERSITY யினால் நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதல்களை பெறுவதற்கான வழிகாட்டல்கள் (Guidance)
🇬🇧 AUDIO 💿 வை பயன்படுத்தி ஆங்கிலம் கற்பிக்கப்படும். இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில மொழியில் கேட்கும்திறனை – Listening Skills வளர்த்துக்கொள்ளுதல்.
🇬🇧 VIDEO மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்படும். இதன்மூலமாக மாணவர்கள் எளிதில் ஆங்கிலத்தை புரிந்துகொண்டு தயக்கமின்றி பேசும் திறனை பெற்றுக்கொள்வர்.
🇬🇧 SPEAKING SKILLS
மாணவர்கள் வகுப்பறையில் சக மாணவர்களுடன் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை உருவாக்குதல்.
🇬🇧 VOCABULARY SKILLS
மாணவர்களின் மனதில் ஆங்கில சொற்களை English Words எளிதில் பதியச்செய்யும் 𝗔𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀 செயற்பாடுகள் வழங்கப்படும்.
🇬🇧 GRAMMAR
ஆங்கில இலக்கணத்தை மிக எளிதான முறையில் விளக்கி அதை எவ்வாறு ஆங்கிலம் பேசும்போது பயன்படுத்துவது என உடனடியாக பேச்சு பயிற்சிகள் வழங்கப்படும்.
🇬🇧 PRONUNCIATION
ஆங்கில சொற்களை முறையாக உச்சரிப்பது தொடர்பான தெளிவான விளக்கங்கள் உட்பட ஆங்கில வசனங்கள் கேள்விகள் போன்றவற்றை முறையாக உச்சரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now