Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

புதிய காத்தான்குடி – 01 டெலீகாம் வீதி ஓரமாக புலக்கல் வெட்டும் இடத்திற்கு பக்கத்தில் 48 அடி நீளம், 26.5 அடி அகலமான காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு.

* வீடு தொடர்பான அணைத்து ஆவணங்களும் உண்டு.
* காய்க்கும் தென்னை, வாழை, பப்பாசி, மாமரம் போன்ற மரங்கள் மற்றும் மின்சாரம், நீர் வசதிகள் அனைத்தும் உண்டு.
* புதிதாக அமைக்கப்பட்ட ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஏற்ற வீடு.
* வீட்டை சுற்றி தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற அளவிலான காணி உண்டு.

# 2 Rooms
# 2 Halls
# 1 Kitchen
# Big Bedroom and Bathroom
# Vehicle Parking

” உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும்..”

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now