#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

June 3, 2026

03 காணித்துன்டுகள் விற்பனைக்கு உண்டு.

காத்தான்குடி பூநொச்சிமுனை கடற்கரைவீதி யோரமாக 41 அடி நீளம், 40 அடி அகலமுடைய 03 காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு.

41X40 அடி அளவு கொண்ட 03 துண்டுகள்.

கடற்கரைக்கு மிக அருகில்.
பழமை வாய்ந்த DP ரக உருதிக்காணி (தனியார் கிரயக்காணி).
சகல ஆவணமும் உள்ளது.
03 காணியிலும் தென்னை மரங்கள் உண்டு.
பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலமான வழிப் பாதை மற்றும் சிறிய பாதையும் உண்டு.
காற்றோட்டமான தூய்மையான அமைதியான சூழல்.

Note – காத்தான்குடி கடற்கரை வீதியோடு இணைந்துள்ள இவ் வீதி எதிர்காலத்தில் காப்பர்ட் வீதியாக அமைய உள்ளது.

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 160

Share Now