#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

August 19, 2026

காத்தான்குடி ரிஸ்வி நகர் வீதியில் மூன்று காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு.

அளவு: (28 × 42) (28 × 42) (28 × 42) — 3 துண்டுகள்

1. 10 அடி அகலமான பாதை வசதி. வாகனம் செல்லக்கூடியது.
2. அமைதியான மற்றும் பாதுகாப்பான குடியிருப்புச் சூழல்.
3. பள்ளிவாசல், பாடசாலை மிக அருகாமையில்.
4. எதிர்காலத்தில் உயர்ந்த பெறுமதி தரக்கூடிய முதலீட்டு வாய்ப்பு.
5. 90 வருடத்திற்கு மேலான தெளிவான Original Deeds உடையது.
6. இந்த வருடத்திற்கான ஆதன வரிகள் கட்டப்பட்டு, அதன் ஆவணங்களும் எங்களிடம் உள்ளன.
7. வீடு கட்டுவதற்கு மிகச் சிறந்த இடம்.
8. கடற்கரை 300m அருகில் உள்ளது.
9. மூன்று துண்டுகளையும் மொத்தமாக பெறும் நபருக்கு விசேட விலை கழிவு வழங்கப்படும்.

28 × 42 அடி அளவான 3 காணித் துண்டுகள்.

இப்படியான இடத்தில் அரிதாகவே காணிகள் கிடைக்கும். சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். இன்றே தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் காணியை உறுதிப்படுத்துங்கள்.

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 160

Share Now