#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

காத்தான்குடி01,பிரபல்யமான டெலிகொம் வீதி (TC road), பௌசிமாவத்தை(பத்ரிய்யா மகல்லா)
யில் வீதியோரமாக – 40′:33′ (04.85 பேர்சஸ்) அடி அளவில், வீடொன்று கட்டக்கூடிய நேர்த்தியான வளவொன்று விற்பனைக்கு உள்ளது.

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய அகன்ற பாதை. இவ்வளவிற்கு – ரெலிகொம் வீதி, மெரைன் வீதி, ஏத்துக்கால் வீதி போன்ற வீதிகள் போக்குவரத்துப் பாதைகளாகவுள்ளன
🎑 அனைத்து வித சௌகரியங்களுடன் மக்கள் செறிந்து வாழும் சுற்றுச்சூழல்..
🎑 அவ்விடத்தில் மின்சாரம் தண்ணீர் வசதிகளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடிதாக வுள்ளளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதிக்காணி)…

✅ (விலையினைப்பேசி முடிக்கலாம்)

📞 மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப்பார்வையிடவும்:
அழையுங்கள்:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now