
புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளி வீதி அல்லது 167 B கிராம சேவை காரியாலயத்திற்கு செல்லும் மூன்று பிரதான வீதி சந்தியில் வீதியோரமாக அமைந்துள்ள 30 அடி அகலம், 50 அடி நீளம் கொண்ட வளவு உடனடி விற்பனைக்கு உள்ளது
🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு அமைந்துள்ளது..
🏠 கார் பார்கிங் செய்யும் அளவு முன்னால் இடம் உண்டு
🏠 மின்சாரம்,குடிநீர், குழாய்க் கிணறு என்பன உள்ளன.
📍வீட்டுக்கு மிக அருகாமையில்
🕌பள்ளிவாயல்
🏤பாலர் பாடசாலைகள்
🏪 சில்லறை கடைகள்
🏢 ஹோட்டல்கள்
🛞 Service Center
👆 அனைத்தும் மிக அருகாமையில் உள்ளது.
நேரில் பார்வையிட உடன் அழையுங்கள்.
“விலை பேசி தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”