
காத்தான்குடியில் காணி விற்பனைக்கு..!
🏠 காத்தான்குடிWELCOME BORD பிரதான பாதையில் இருந்து(100m தூரத்தில் ) 39×39 அளவிலான காணி விற்பனைக்கு
🏡நீளம் 39 அடி
🏡அகலம் 39 அடி
🏠பைக் செல்லக்கூடிய பாதை , காணி வீதியில் கனரக வண்டிகள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 50 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 அருகில் மஸ்ஜித்து நூர் பள்ளிவாயல்.
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”