#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

Not Provided

Not Provided

காத்தான்குடி – 06 , ஜாமிஉழ்ழாபிரீன் மீரா பள்ளி வீதி (அசாபியா பசீர் ஒழுங்கைக்கு முன்னால்) 40′:45′ (அடி) மொத்த அளவிலான வீட்டில் பாதி வீடான (வளவு) 20′:45′ அடி அளவுகளில் உடனடியாக விற்கப்படவுள்ளது..!

✅ அல் ஹிறா வித்தியாலயம், மீரா ஜும்மா பள்ளிவாயல், பெரிய பரீத் மெடிக்கல் கிளினிக், பெரிய மார்க்கட், பதுரிய்யா பள்ளிவாயல் போன்றவை மிக அருகாமையில் அமைந்துள்ளன..
✅ பண்பான, கௌரவமான, நட்புறவுள்ள அயலவர்கள்..
✅ மின்சாரம், தண்ணீர், குடியிருப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன..
✅ வீட்டினை நல்ல வாடகைக்கு விடமுடியும்..
✅ பெரிய கனரக வாகனங்கள் போக்குவரத்து செய்யக்கூடிய அகன்ற வீதியோரம்..
✅ அரச அங்கீகாரம் பெற்ற உறுதி மற்றும் அனைத்து ஆவணங்களும் உண்டு..
✅ விலையினை உரிமையாளருடன் பேசி தீர்மானித்துக் கொள்ளலாம்..

Map : maps.app.goo.gl/Dp2Mgrv4Wh8gqTcT8

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now