
காத்தான்குடி டெலிகொம் வீதியில் இஹ்ஸான் பள்ளிக்கு அருகாமையில் நீளம் 48அடி, அகலம் 33 அடி அளவிலான அனைத்து ஆவணங்களும் அடங்கிய சகலவசதிகளுடனான வீடு விற்பனைக்கு.
✳️ காற்றோட்டம் உள்ள தூய்மையான அமைதியான சுற்றுச் சூழல்
✳️ நான்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளன
✳️ மின்சாரம் குடிநீர் வசதிகளும் உண்டு.
✳️ முன்று பெரிய வாகனங்கள் நிறுத்தற்தடிய பார்க்கிங் வசதி உள்ளது.
✳️ இந்த வீட்டுக்கு 2026 ற்கான சோலைவரி செழுத்தப்பட்டுள்ளது.
✨ வீட்டிற்கு மிக அருகாமையில்
✔️ பாதுரியா பெரிய ஜும்மா பள்ளிவாசல்
✔️ மஹ்ததுஸ் சுன்னா அரபு கல்லூரி
✔️ கடற்கரை
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”