#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

Sold Out

Not Provided

July 6, 2026

Sold Out

காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதி ஹாஜா லேனில் வீடு விற்பனைக்கு..!

🏠 முதியோர் இல்ல வீதி ஜின்னா லேனில் வீடு விற்பனைக்கு open education Centre முன்பாக உள்ளது

🏠நீளம் 50அடி
🏠அகலம் 40அடி

🚪🅿️வாகன தரிப்பிடம்
🚪1 வரவேட்பு மண்டபம்
🚪1 மண்டபம்
🚪2 ரூம்
🚪1 சமையல் அறை
🚪2 குளியலறை
🚪1 வெளி குளியலறை
🏠கனரக வாகனங்கள் செல்லக் கூடிய அகலப் பாதை
🏠 பிரதான வீதிக்கு நாலா பக்கமும் பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை

🏡 வீட்டுக்கு அருகாமையில்
1.ஹுசைன் ஹோட்டல்
2.ஹிள்ர் பள்ளிவாயல்
3.ஹிளுரியா நல் நோக்கு சங்கம்
🏠 அழகான வீடு அமையப் பெற்றுள்ளது..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠60 வருட வரலாறு கொண்ட உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 மின்சார வசதி குடிநீர் வசதி அனைத்தும் உள்ளது…
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது
🏠தற்போது வசிக்கக் கூடியவாறு அனைத்து வேலைகளையும் முடிக்கப்பட்டு உள்ளது..
🏠 2026 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 198

Share Now