
காத்தான்குடி-பூனொச்சிமுனை பிரபல்யமான தாருஸ்ஸலாம் மைதான வீதியில் (Public Play Ground) 50′:”:44” அடி அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட நேர்த்தியான வளவொன்று உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் ஒழுங்கை யொன்றினுள் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் தாராளமாக ஒரு வீடு, வாசல் வைத்து கட்டக்கூடிய இடவசதியுண்டு..
🎑 சிறு குடிசை வீடொன்று பாத்றூம், குழாய் நீர்,மின்சார வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது..
🎑காய்க்கும் பருவத்தில் 04தென்னை மற்றும் மா,பலா,முருங்கை போன்ற பலன் தரும் மரங்கள் உள்ளன..
🎑 முதியோர் இல்ல வீதியில் டிரான்ஸ்போமர் முன்னால் செல்லும் பாதையில் இருந்து 100மீட்டர் தூரத்தினுள் உள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”