
காத்தான்குடி பூணொச்சிமுனை யில் நீளம் 60 அடி, அகலம் 33 அடி அளவுள்ள உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு
📍பூனொச்சிமுனை கடற்கரை பள்ளி வாயலுக்கு முன்னால் உள்ள 10 அடி அகலமுள்ள வீதியினாலும், தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் உள்ள (மரமாலுக்கு அருகாமையில்) உள்ள வீதியினால் இக்காணிக்கு செல்ல முடியும்
✅ மின்சார வசதி, குடிநீர் வசதியுடன் காய்க்கும் 05 தென்னை மரங்கள், 02 மாமரங்கள் உண்டு
” விலை பேசித்தீர்மானிக்க முடியும் “
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”