
புதிய காத்தான் குடி 06 அப்ரார் பள்ளி வீதியிலுள்ள 6X6 பாகம் அளவுடைய காணியில் அமைந்த வீடொன்று அவசரமாக விற்பனைக்கு உண்டு
✅ 2 ஆட்டோக்கள் மற்றும் 1 சிறிய ரக வேன் நிறுத்தி வைக்க கூடிய பார்க்கிங் வசதிகளுடனான
அமைதியான சுற்றுச் சூழல் மற்றும் அப்ரார் பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் அமையபெற்ற வீடு !
✅ இவ்வீட்டிற்கு அருகிலேயே ஜந்து திருமண மண்டபங்களும் அமையபெற்றிருக்கின்றன
✅ அட்டாச் பாத்ரூம் வசதிகள்
மின்சார வசதி
குடி நீர் வசதி
இரு பக்கமும் வீதி வசதிகள்
✅ கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள இடம்
✅2026 இற்கான வீட்டு வரி செலுத்தப்பட்டுள்ளது
குறைந்த விலையில் கிடைக்கும்
” விலையை உரிமையளருடன் நேரில் சென்று வீடாடினை பார்த்த பிறகு கலந்தாலோசித்து விலையை தீர்மானிக்கலம்”
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”