
வீடு வளவு விற்பனைக்கு
காத்தான்குடி- கர்பளா – பாலமுனை மெயின் கார்பட் வீதியில் இருந்து மூன்றாவது வளவானது முறையே – 09:08 பாகம் ( 54′:48’அடி) மொத்தம் 09.52 பேச்சர்ஸ் அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான கார்பட் பாதையில் அமைந்துள்ளது..
🎑 வளவில் உள்ள வீட்டில் தாராளமாக ஒரு குடும்பம் வதியப் போதுமான இடவசதியுண்டு..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகள், பாத்றூம் போன்ற அடிப்படை வசதிகள் அமையப்பெற்றுள்ளன ..
🎑 மா மற்றும் தென்னை போன்ற பயன் தரு மரங்கள் உள்ளன..
🎑 கடற்கரையில் இருந்து 300மீ/கு அப்பால் , ஜும்மா பள்ளிவாயல் , பாடசாலை, வைத்திய சாலை போன்றவற்றிற்கு மிக அன்மையில் அமைந்துள்ளது.
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”