August 13, 2026

ஆசிரிய ஆசிரியைகளுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட AI பயிற்சிநெறி

AI இன்று அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இதில் கற்பித்தல் துறை ஒரு விதிவிலக்கு அல்ல.

கற்பித்தலை பொருத்தவரையில் AI ஆனது ஆசிரியர்களின் வேலையை இலகுபடுத்தும் மிகச் சிறந்த ஒரு நண்பனாகும்.

இன்று AI ஒரு விருப்பத்திற்குரிய (OPTIONAL) விடயமல்ல மாற்றமாக அது ஒரு மிக அவசியமான தேவையாக (ESSENTIAL NEED) மாறிக் கொண்டு வருகிறது.

AI உங்களது கற்பித்தல் சம்பந்தப்பட்ட வெவ்வேறு வேலைகளை இலகு படுத்தி, அவற்றின் தரத்தை பெருமளவு அதிகரித்து உங்களை ஒரு சிறந்த ஆசானாக உயர்த்துவதில் மிகப்பெரும் பங்களிப்பு செலுத்துகிறது.
தொழில்நுட்பம் வேகமாக வளரும் இந்த காலத்தில் உங்களை நீங்கள் UPGRADE செய்து கொள்வது மிக அவசியமாகும். AI பற்றிய அறிமுகமும் ஆற்றலும் இன்றி சவால் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி பயணிப்பது வெவ்வேறு சிறந்த வாய்ப்புகளை இழப்பதற்கு காரணமாகலாம்.

AI என்பது CHAT GPT மாத்திரம் அல்ல அல்லது ஏதாவது ஒரு AI மூலமாக உங்கள் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல மாறாக அதன் பரப்பளவு, ஆழம் என்பன மிக விசாலமானவை.

கல்வித் துறையில் உள்ள ஆசான்களுக்கு என்றே விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறி மூலமாக ஆக குறைந்தது 8 AI உபகரணங்கள் செய்முறை ரீதியாக கற்பிக்கப்பட இருக்கின்றன.

இந்தப் பாடநெறியில் இலகு தமிழ் மொழியில் விளக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் இக்கற்கை நெறி ஆசிரியர் தொழிலில் சம்பந்தப்பட்டுள்ள அத்துடன் ஆசிரியர் தொழிலை மேற்கொள்ள விரும்பும் எவருக்கும் மிகவும் பிரயோசனமானது.

அரசாங்கப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், மத்ரஸா மற்றும் அறநெறிப் பாடசாலைகள், பிற கல்வி நிறுவனங்கள் முதலியவற்றில் சம்பந்தப்படும் எவரும் இதில் இணைந்து பயன் பெறலாம். இதுவன்றி , AI கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் இந்த வகுப்பில் இணையலாம்.

என்னிடம் இதற்கான அடிப்படை அறிமுகம் கூட இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அனைத்தும் அடிப்படையிலிருந்து விளங்கப்படுத்தப்படும்.

இதற்கான ஆன்லைன் வகுப்பு பிரதி செவ்வாய்க்கிழமையும் இரவு 8:30 முதல் 10 மணி வரை நடைபெறும்.

வகுப்புகள் ஆரம்பிக்கும் திகதி : 1 செப்டம்பர் 2026
காலம் : இரண்டு மாதங்கள் (8 வாரங்கள்)
கட்டணம் : SPECIAL OFFER ரூபா 4900 மாத்திரம். (இரண்டு தவணைகளில் செலுத்தப்படலாம்)
உங்களிடம் இருக்க வேண்டியவை : ஸ்மார்ட் போன்/ கம்ப்யூட்டர்/ லேப்டாப் உடன் DATA மாத்திரமே.

இக் கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து நீங்கள் ஒரு மிகவும் பெறுமதியான பெறுமதியான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

SPECIAL OFFER குறித்த காலத்திற்கு மாத்திரமே. அனுமதிக்கு முந்திக் கொள்ளுங்கள்.

வாட்ஸப் இலக்கத்தின் ஊடாக நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்:

AI கற்றல், பிரயோகம், பயிற்சிநெறிகள் மற்றும் வகுப்புகள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் WhatsApp Channel இல் இணைந்து கொண்டு பயன்பெறலாம்.

https://whatsapp.com/channel/0029Vb8x7b7Fsn0hVVYPdO1e

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 115

Share Now