#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

காத்தான்குடி06 பிரபல்யமான அலியார் சந்தி ,டீன் வீதி, சகீனாப்பள்ளி வாய்லுக்கு நேரெதிரில் உள்ள வீடும், கடையும், வளவும் நியாய விலையில் உடனடி விற்பனைக்கு

🏬 இவ்வளவானது, டீன் வீதிப்பக்கம் 47′ அடி அகலமும், ஒழுங்கை வழிப்பக்கம் 117′ அடி நீளமும் கொண்டது.மொத்தம் 20 பேச்சஸ் அளவுடைவுடையது.₹..
🏬 விற்பனைக்காக மூன்று துண்டுகளாகப்பிரிக்கப்ட்டு Aதுண்டு- 23.5′:47′ (06P) அளவும், Bதுண்டு 23.5′:47′(06P) அளவும் (C) துண்டானது 47′:47′ (08P) அளவும் கொண்டுள்ளன..
🏬 பிரிக்கப்பட்ட வளவுத்துண்டுகளின் விலையாவன –
plot (A) 1கோடி 30 இலச்சம்,
Plot (B) 1 கோடி 30 இலச்சம்
Plot (C) 70 இலச்சம்..
🏬 உங்களது கொள்வனவு சக்திக்கு ஏற்ப எத்னை துண்டுகள் வாங்குவதென முடிக்கலாம். முடிந்தால் மூன்று துண்டுகளையும் (20P) வாங்களாம்..
🏬 தற்பொழுது வசிப்பதற்கு அனைத்து வசதிகளுடனும் வீடொன்று உள்ளது..
டீன் வீதியோரமாகக் கடையொன்றும் உள்ளது..
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🏬 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now