#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

June 27, 2026

🌟 வாழைச்சேனை உமர் வைத்தியர் வீதியில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு வீடு விற்பனைக்கு! 🌟

குடியிருப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற அருமையான வாய்ப்பு! சகல வசதிகளும் அடங்கிய நவீன இரு மாடி வீடும், எதிர்காலத்தில் மேலதிகமாக வீடு அல்லது கடைகள் அமைக்கக்கூடிய பெறுமதியான காணியும் விற்பனைக்கு உள்ளது.

📍 அமைவிடம்: உமர் வைத்தியர் வீதி, வாழைச்சேனை 05

🏠 வீட்டின் அமைப்பு (Property Layout):

🔻 தரைத்தளம் (Ground Floor):
விசாலமான வரவேற்பறை (Hall) & சாப்பாட்டறை (Dining Area), 01 படுக்கையறை (Bedroom), 01 குளியலறை (Bathroom) , சமையலறை (Kitchen) & வாகனத் தரிப்பிடம் (Parking Area)

🔺 முதலாம் மாடி (First Floor):
வரவேற்பறை (Family Hall), 02 பிரதான படுக்கையறைகள் (Master Bedrooms) – இதில் ஒன்று Attached Bathroom வசதியுடன் 01 படுக்கையறை (Single Bedroom)

🌅 இரண்டாம் மாடி (Second Floor):
திறந்தவெளி மாடி (Open Terrace) – மாலை நேரங்களைக் கழிக்கவும், சிறிய ஒன்றுகூடல்களுக்கும் ஏற்ற இடம்!

✨ விசேட சிறப்பம்சங்கள்:
🏗️ எதிர்கால முதலீடு: தேவைக்கு ஏற்ப மேலும் கட்டக்கூடிய வகையில், 3 மாடிகள் வரை தாங்கக்கூடிய உறுதியான அடித்தளம் (Foundation) இடப்பட்டுள்ளது.

🏬 கூடுதல் காணி: வீட்டின் அருகிலேயே கடைகளோ அல்லது மேலதிக வீடோ கட்டக்கூடிய அளவிலான காணி வசதி.

💰 விலை: நேரில் பார்வையிட்ட பின் பேசித் தீர்மானிக்கப்படும் (Highly Negotiable).

📞 மேலதிக தகவல்களுக்கும் வீட்டைப் பார்வையிடவும் அழைக்கவும்:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 158

Share Now