
✨🏠 அழகான மற்றும் பாதுகாப்பான வீடு வாடகைக்கு! ✨
📍 காத்தான்குடி – MCM லேன் (நூதன சாலைக்கு அருகில் | பிரதான வீதிக்கு மிக அருகில்)
👨💼👩🎓 வேலை செய்யும் / கல்வி கற்கும் பெண்கள் மற்றும் சிறிய குடும்பம் வசிப்பதற்கு பொருத்தமானது.
🌟 வீட்டின் சிறப்பம்சங்கள்:
✅ நடைதூரத்தில் பிரதான வீதி
✅ முழுமையான தளபாட வசதி
✅ குளிர்சாதனப் பெட்டி
✅ கட்டில் & அலுமாரி வசதி
✅ சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழல்
✅ வசதியான இடம் & நல்ல சுற்றுப்புறம்
💬 தளபாடங்களுடன் வீடு மாற விரும்புபவர்களுக்கு பொருத்தமற்றது.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”