#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

August 29, 2026

புதிய வீடு விற்பனைக்கு

காத்தாள் குடி 01 பிரபல்யமான டெலிகொம் வீதி, இஹ்ஸான் பள்ளி வாயலுக்கு அருகில் அகலாமான ஒழுங்கையினுள்- 20′:40’அடி அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பான சுற்றுமதில் கட்டப்பட்ட நிலையில் அனைத்து வசதிகளுடன் புதிய மாடி வீடொன்று விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான இடத்தில் இவ்வீடு அமைந்துள்ளது..
🎑 பெரிய வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகன நிறுத்தம் – ரிமோட் கொன்றோல் மூலம் இயங்கும் ரோலர் கேட் போடப்பட்டுள்ளது..
🎑 கீழ்தளத்தில் இரண்டு வரவேற்பறைகள், மாஸ்டர் பெட் ரூம், இரண்டு வாஸ் ரூம்,குசினியும்,
மேல் தளத்தில் ஒரு பெட்ரூம், வாஸ்ரூம்
ரூப்f டொப்பில் தேவையான மேலதிகமான அறைகளை அமைத்துக்கொள்ளவும் முடியும்..
🎑 லைன் தண்ணீர், மற்றும் கூடுதலாய் குழாய்க்கிணறு, மின்சார வசதியும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன..
🎑 கடற்கரையில் இருந்து 300மீ. அப்பால் அமைந்துள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 155

Share Now