#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

July 18, 2026

புதிய மாடி வீடு விற்பனைக்கு

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பள்ளி வீதியில் ஷாவியா பள்ளிக்கு முன்னால் 57′:28′ அடி அளவுகளில் (5.30perch) புதிதாகக்கட்டப்பட்ட 02மாடி வீடொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 புத்தம் புதிய வீடாகயினால் மேலதிகமான எந்த வித செலவும் இல்லை..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகள் உற்பட மொத்தம் 04 அறைகள், 02 சமையலறை,03பாத்றூம்கள்,03வாகனங்கள் பாக்கிங் செய்யக்கூடிய நிறுத்த இடவசதி..
🎑 பிரதான வீதியில் இருந்து மிக அன்மையில் அமைந்துள்ளது..
🎑பள்ளிவாயல்கள்,பாடசாலை,மதரசாக்கள், கடைபசார்கள், பொதுச்சந்தை, போன்ற வசதி வாய்ப்புக்கள் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 193

Share Now