#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

February 15, 2025

காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு அவசர வற்பனைக்கு..

📌 மீன்பிடி இலாகா வீதியில் பிர்தெளஸ் பள்ளிவாயலுக்கு பின்னால் , பிர்தௌஸ் பாடசாலைக்கு அருகில் அமையப்பெற்றுள்ளது.

🏠நீளம் 45 அடி
🏠அகலம் 28 அடி

📌வரவேற்பறை ,சமயலறைகளுடன் 03 அறைகளையும் 02 குளியலரைகளையும் கொண்டுள்ளது.
📌 எந்தவிதமான திருத்த வேலைகளுமற்ற சிறந்ந பராமரிப்பில் உள்ளது.
📌 குடும்பமாக வசிப்பதற்கோ அல்லது சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடமாவோ பயன்படுத்த முடியும்.
📌தற்போது சுற்றுலா பயணிகளுக்கா தங்குமிடமாக நாள் வாடகை்கு வழங்கப்படுகின்றது.
📌சிறந்ந முதலீடு ஒன்றை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு சிறத்த சந்தர்ப்பம்.
📌 மாதமொன்றிற்கு 70,000/- வரைமான வருமானம் பெறப்படும் இடம்.
📌 கடற்கறையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் உள்ளது.
📌 அனைத்து விதமான தளபாடங்களுடனுமோ அல்லது தளபாடங்கள் இல்லாமலோ விரும்பியவாறு பெறலாம்.
📌விலை பேசித்தீர்மானிக்கப்படும்.
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
📌அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு சகல வசதிகளுடன் வீடு அமைக்கப்பட்டுள்ளது..
📌 40 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
📌அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
📌4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
📌 12 அடி அகலவழிப்பாதை
📌மின்சார வசதி, குழாய் நீர் வசதிகற் உண்டு

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now