
காத்தான்குடியின் Digital Marketplace – KKY Bazar App அறிமுகம்
காத்தான்குடியின் வணிகர்களையும் மக்களையும் ஒரே Digital Platform-இல் இணைக்கும் KKY Bazar Mobile App தற்போது Google Play Store-ல் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது.
இந்த App மூலம் Local Stores, Products, Food, Fashion, Services, Tourism உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக தேடி, Seller-களை நேரடியாக WhatsApp மூலம் தொடர்புகொள்ள முடியும்.
வணிகர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தங்கள் Store-ஐ Online-ல் பதிவு செய்து, Products-ஐ இலவசமாக சேர்த்து, அதிக வாடிக்கையாளர்களை அடையவும், Business-ஐ வளர்க்கவும் KKY Bazar உதவுகிறது.
“காத்தான்குடியின் Bazar இப்போது Online!” என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள KKY Bazar, உள்ளூர் வணிகங்களை Digital உலகிற்கு கொண்டு செல்லும் புதிய முயற்சியாகும்.
📱 Google Play Store-ல் “KKY Bazar” என Search செய்து இன்றே Download செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.kkybazar.app
🛍️ KKY Bazar – காத்தான்குடியின் No.1 Digital Marketplace
Support Local • Shop Smart • Grow Together
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”