
கல்வி நிறுவனம் ஒன்றிற்கான இடம் வாடகைக்கு தேவை..!
கொழும்பு நகரத்தினை தளமாகக்கொண்ட, தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கான கட்டிடம் ஒன்று உடனடித்தேவை..!
📋 விபரம் (Details)
1.சுமார் 3500 சதுர அடி முதல் 4000 சதுர அடி வரை கட்டிடம் அமைந்திருக்க வேண்டும்..
2.கீழ்தளம் இரண்டு கடையறை விசால அளவுகளைக் கொண்டிருத்தல் அவசியம்..
3.கீழ்தளம் உற்பட ஒன்று அல்லது இரண்டு மேலதிக மேல் தளங்கள் கொண்டிருத்தல் வரவேற்கத்தக்கது..
📍 அமைவிடம் (Location)
✔️ கல்லடிப்பால முடிவிடத்திலிருந்து, GV Hospital சுற்று வட்டம் வரை / அரசடி சதுக்கம் தொடங்கி Pioneer Hospital வரையான பகுதி/ மட்டு நகர் லேபர் டிபார்ட்மென்ட் தொடங்கி Railway சதுக்கம் வரை / திருகோணமலை வீதி Food City தொடங்கி – கலர் சிக்னல் வரையிலான பகுதி / மற்றும் மட்டு நகரின் கல்வி நிறுவனம் ஒன்றிற்குப் பொருத்தமான ஏனைய இடங்கள் இருந்தால்…!
உடனடித் தொடர்புகளுக்கு
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”